Startseite
Hinzufügen
Datenschutz-Bestimmungen
Kontakt
Firma Bearbeiten | Frankfurt Sri Nagapooshani Amman Temple Germany/ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
Name für Kontakt (*):
E-Mail für Kontakt (*):
Name der Firma (*):
Info:
Info OFFICIAL HOMEPAGE & FANPAGE www.facebook.com/FrankfurtSriNagapooshani Geschichte Adresse: Frankfurt Sri Nagapooshani Ammman Temple Adalbertstr.61-63 60486 Frankfurt,Germany Phone:+49-69-97945618 Fax:+49-69-97945618 www.facebook.com/FrankfurtSriNagapooshani www.youtube.com/user/FrankfrtNagapooshani Bank Details: Inthu Mantram eV Bank : Deutsch Bank Konto Nr : 381766500 BLZ : 50070024 IBAN: DE79 500 700 240 3817665 00 4631 03 BIC (SWIFT): DEUT DE DBFRA Hinduistischerr K.T.e.V Bank : Frankfurt Sparkasse Konto Nr : 1246463103 BLZ : 500 502 01 IBAN: DE 02 5005 0201 1246 BIC (SWIFT): HELADEF1822 Sri Nagapoosani ambal - The name is a sanscrit word which can be splitted into two different words namely "Nagam" means "Snake" and "Pooshan" means "Jewel". Since she wears the snakes as her aabaranam or jewel she is popularly called as naagapoosani ampal. She is also known by the name Nagamani Amman meaning one who weares snakes as her necklace. She cures all naaga dhosham and gives wealth in life of those who worship her with faith. நாகதோஷம் உள்ள கன்னிப் பெண்கள் இந்த அம்மனை வழிபட்டால், அவர்களின் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் உள்ள ஏராளமானோர் பரிகாரம் பெற இங்கு வருவது வழக்கமாக உள்ளது. இவ்விடத்தில் உள்ள சனி பகவானின் சன்னதியைல் மக்கள் சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வினாயகர் மற்றும் முருகர் இங்கு ஒன்றாக வீற்றிருப்பதனால் இங்கு வந்து வழிபடுபவர் சங்கடங்கள் நீங்கும்.´"உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எமது சமுதாய மக்கள் நலன் கருதி இந்து கலை, கலாச்சார, சமய சம்பிரதாய விழுமியங்களை பேணிக்காக்கும் வகையிலும் இறைநம்பிக்கை , வழிபாட்டுடன் ஆன்மீக நுன்அறிவினை பெற்று வாழ்வில் அனைத்து இந்துமக்களும் சிறந்து விழங்குவதற்காகவும் பொது நலனாக கருதி ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் கடந்த 2000 ஆண்டின் “இந்துமன்ற “ தலைவராக விளங்கிய திரு . சு. மகேந்திரனின் நிருவாகத்தினாலும் அம்பிகை அடியவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் , ஆலயகுருக்களாக சிவஶ்ரீ. ஸோம. துளஸிகாந்தக்குருக்களை அமர்த்தி ஆரம்பிக்கப்பட்ட “அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்பிகை தாயின் ஆலயத்தை “ பரிபாலிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனும் போது நாமும் எம்பெருமாட்டியின் கருனைக்கு ஆளாகியுள்ளோம் என எண்ணி அகமகழ்கின்றோம்;01707737697 Temple Priest01729748177 Temple Administration"
Telefon. (*):
Webseite:
Email:
Öffnungszeiten
Montag:
-
Dienstag:
-
Mittwoch:
-
Donnerstag:
-
Freitag:
-
Samstag:
-
Sonntag:
-
+
−
©
OpenStreetMap
contributors
*** Markieren Sie den Standort auf der Karte
Breite (*):
Läng. (*):
Zustand (*):
Stadt (*):
Adresse 1 (*):
Adresse 2:
Postleitzahl:
Adalbertstraße 61-63, 60486, Frankfurt, Frankfurt
Bild:
Einreichen