OFFICIAL FANPAGE
www.facebook.com/ammankovil
www.facebook.com/nagapooshani
Sri Nagapoosani Ambal - The name is a sanscrit word which can be splitted into two different words namely "Nagam" means "Snake" and "Pooshan" means "Jewel". Since she wears the snakes as her aabaranam or jewel she is popularly called as naagapoosani ampal. She is also known by the name Nagamani Amman meaning one who weares snakes as her necklace.
She cures all naaga dhosham and gives wealth in life of those who worship her with faith.
______________________________________________
நாகதோஷம் உள்ள கன்னிப் பெண்கள் இந்த அம்மனை வழிபட்டால், அவர்களின் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் உள்ள ஏராளமானோர் பரிகாரம் பெற இங்கு வருவது வழக்கமாக உள்ளது.
இவ்விடத்தில் உள்ள சனி பகவானின் சன்னதியைல் மக்கள் சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கை.
வினாயகர் மற்றும் முருகர் இங்கு ஒன்றாக வீற்றிருப்பதனால் இங்கு வந்து வழிபடுபவர் சங்கடங்கள் நீங்கும்.´
______________________________________________
hinzufügen eines Sri Nagapooshani Amman Temple / ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்-stadtplans zu ihrer webseite;
Wir verwenden Cookies und andere Tracking-Technologien, um Ihr Surferlebnis auf unserer Website zu verbessern, Ihnen personalisierte Inhalte und gezielte Anzeigen anzuzeigen, unseren Website-Verkehr zu analysieren und zu verstehen, woher unsere Besucher kommen. Datenschutz-Bestimmungen